கூட்டணி கட்சியை சமாளிப்பதா, சொந்த கட்சியை சமாளிப்பதா என்று தெரியாமல் உள்ளது அதிமுக தலைமை.. மூத்த தலைவர்களும், முன்னாள்களும் மேயர் பதவிக்கு சென்னையை கேட்டு வருகிறார்கள்.. இதனால் திரும்பவும் கட்சிக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
heavy competition for chennai mayor post in aiaidmk and serious discussion is going on it